#BanSterlite உலக அளவில் trend ஆகிறதா ?
#BanSterlite ட்விட்டர்-இல் trend ஆகிக்கொண்டு இருக்கிறது.இந்நிலையில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட twitter உபயோகிப்பவர்களிடம் சென்றடைந்து இருக்கிறது.704 tweetகளை பெற்றுஇருக்கிறது. 467 பேர் ட்விட்டரில் tweet செய்து இருக்கின்றனர்.
இதை ட்ரெண்ட் செய்யும் முக்கிய நபர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவர்கள்.
#BanSterlite உடன் பல விஷயங்களும் trend ஆகி வருகிறது. அதனை கீழே காணுங்கள்.

Comments
Post a Comment