Android மொபைலை Unroot செய்வது எப்படி? (3 வழிகள்)
How To Unroot Android?
#1 SuperSU App பயன்படுத்துங்கள்
Step 1. முதலில், Google Play Store இலிருந்து பயன்பாட்டு SuperSU ஐ பதிவிறக்கம் செய்து தனை துவக்கவும்.
Step 2. இப்போது Settingஇல் "Full Unroot" கிளிக் செய்யுங்கள்.
Step 3. பின்னர் 'Continue'ஐ கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான்! உங்கள் சாதனம் வெற்றிகரமாக unroot செய்யப்படும். பின்னர், மொபைலை Restart செய்யவும்.
#2 KingoRoot Appஐ பயன்படுத்தி
Step 1. முதலில்,KingoRootஐ உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யவும். உங்களின் Android மொபைலை USB Cable மூலம் கம்ப்யூட்டரில் Connect செய்யவும்.

Step 2. இப்போது KingoRoot உங்களது Android மொபைல் connectionஐ காண்பிக்கும்.
'Remove Root' மற்றும் 'Root Again' ஆகியவற்றை காண்பிக்கும்.

Step 3. Remove Rootஐ தேர்வு செய்ய வேண்டும்.

Step 4. Process முடிந்தவுடன் "
Remove Root Succeed" என்று காண்பிக்கும்.

அவ்வளவுதான்! உங்கள் Android மொபைல் வெற்றிகரமாக Unroot செய்யப்பட்டது.
#3 ES File Explorer பயன்படுத்தி
Step 1. முதலில், உங்கள் Rooted Android மொபைல் Google Play Storeஇல் இருந்து ES File Explorerஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
Step 2. இப்போது Appஐ துவக்கவும் பின்னர் Menu பொத்தானைத் தட்டவும்
Step 3. Menu Button கீழ், Toolsஐ கிளிக் செய்து பின்னர் turn on ‘Root Explorer’ என்பதை கிளிக் செய்யவும்.
Step 4. 'grant the root privileges' என்பதை கிளிக் செய்யவும். உங்களது device’s root folder '/' இல் இருக்கும்.
Step 5. Root folderஇல் System| Binஐ கண்டுபிடியுங்கள்.
Step 6. இப்போது நீங்கள் 'busybox' மற்றும் 'su' கோப்புகளை கண்டுபிடித்து மற்றும் அவற்றை நீக்க வேண்டும்.
Step 7. இப்போது நீங்கள் '/' க்கு மீண்டும் செல்லவும் மற்றும் 'app' folder ஐ திறக்க வேண்டும். அங்கு இருந்து, superuser.apk ஐ நீக்கவும்
அவ்வுளவுதான் உங்களது Android மொபைல் Unroot செய்யப்பட்டது.
மொபைலை Restart செய்யவும்.
English Search : How to Unroot Android Mobile? In Tamil (தமிழில்)
Source : Techviral.net




Comments
Post a Comment