#Gobackmodi உலக அளவில் ட்விட்டரில்(Twitter) முதலிடத்தில் trend ஆகிறது

#Gobackmodi உலக அளவில் ட்விட்டரில்(Twitter) முதலிடத்தில் trend ஆகிறது.



 இந்நேரத்தில் உலக அளவில் ட்விட்டரில் முதலிடத்தில் #GoBackModi என்ற hashtag ட்ரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது.




#GoBackModi என்ற hashtagஇல் பதிவிடப்பட்ட tweetகளின் விவரங்கள்....

இந்நேரத்தில்,

676 பதிவுகள்,
470 ட்விட்டர் உபயோகிப்பவர்கள்,
20 லட்சம் reachகள்,
34 லட்சம் impressionகள்
என ட்விட்டர் உலக அளவில் முதன்மையாக trendஆகா உள்ளது.


#GoBackModi உடன் மேலும் சில வாக்கியங்களும், hashtagகளும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கின்றன. 
அவை,




#GoBackModi என்ற hashtagஇல் முதன்மையான ட்வீட்கள் இதோ...



Comments