ஜியோவின் (Jio) புது பிளான் ஐ.பி.எல்(IPL) ரசிகர்களுக்கு... 102 GB ரூ.251 மட்டுமே
ஜியோ நிறுவனம் IPL தொடங்கவுள்ள ஏப்ரல் 7ஆம் தேதியன்று ஒரு புதிய பிளானை அறிமுகச்செய்யவுள்ளது. இப்புதிய பிளான் IPL ரசிகர்களுக்கென கொண்டுவரப்பட்ட பிரத்தியேகமான ஒன்று.
இந்த பிளானின் விவரம்:
விலை : ரூ. 251
நாட்கள் : 52 நாட்கள்
பலன் : 102 GB data
இப்பிளான் மூலம் Jio Cricket Play என்ற விளையாட்டை 11 மொழிகளில் IPL போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் விளையாட முடியும்.
Jio Dhan Dhana Dhan Live show மூலம் கிரிக்கெட்டர்களின் தொடர்களைக் காண இயலும். அந்நிகழ்ச்சியில் விரேந்தர் சேவாக் (Virender Sehwag) மற்றும் கபில் தேவ் (Kapil Dev) கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி MyJio ஆப்பில் தினசரி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு...
ஆங்கிலத்தில் படிக்க : Click

Comments
Post a Comment