சென்னை சேப்பாக்கம் (CSK) ஐ.பி.எல் போட்டிகளுக்கு onlineஇல் டிக்கெட் book செய்வது எப்படி?
#1 - bookmyshow.com இணையதளத்திற்கு செல்லவும் .
#2 - Chennaiஐ கிளிக் செய்யவும்.
#3 - பின்னர் T20ஐ கிளிக் செய்யவும்
#4 - சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ தேர்வு செய்யவும்
#5 - 'Book'ஐ கிளிக் செய்யவும்.
#6 - மீண்டும் Bookஐ கிளிக் செய்யவும்.
#7 - ஸ்டேடியம் இருக்கையை தேர்வு செய்யவும்.
---கடைசியாக பண பரிமாற்றம் செய்யவும்.---






Comments
Post a Comment