தற்போது நடந்து முடிந்த இந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் போட்டி தொடரின்போது Umpire இடம் விளையாட்டு பணத்தைப்பெற்று சென்றார் டோனி.
அந்த செயல் பலரையும் அவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறரா? என்ற கேள்வியை எழுப்பியது.
இந்தநிலையில் அவர் கூறியிருப்பது,
"நாங்கள் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளதால், எங்களுக்கு reverse swing எப்படி செல்கிறது என்பதை அறிந்து செயல்படவேண்டும். அதனால்தான் நான் அவ்வாறு செயதேன். "
Comments
Post a Comment